காவல் துறை உளவியல்

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

காவல் துறை உளவியல்

Police Psychology

 • நீங்கள் பணிபுரிய காவல்துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?
  • நாட்டுக்குச் சேவை செய்ய
 • மக்களின் சுதந்திர வாழ்க்கைக்குப் பாதுகாப்பு?
  • காவல்துறையினுடையது
 • பொதுமக்கள் சட்டத்தை மதித்து நடக்க என்ன செய்ய வேண்டும்?
  • அறிவுறுத்தல் மற்றும் எச்சரித்தல்
 • தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் செயல்?
  • சட்டப்படி தவறானது
 • பொது மக்களிடம் காவல்துறையினர் எவ்வாறு பழக வேண்டும்?
  • கண்ணியமாகவும், நேர்மையாகவும் பழகலாம்
 • காவல்துறையில் பொறுப்பற்ற அலுவலர்களை பணி நீக்கம் செய்வது?
  • சரியானதே
 • உயர் அதிகாரி கூறும் சில கருத்துக்களில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்ற போது?
  • மறைமுகமாக அவர் உணர்ந்து கொள்ளும் வகையில் கருத்துத் தெரிவிக்கலாம்
 • குற்றவாளிகளைக் கண்டறிய காவல்துறைக்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமா?
  • மிகவும் அவசியமானது
 • குற்றவாளிகளிடம் காவலர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை எது?
  • மனித உரிமைகள் மீறாமல் நடத்தல்
 • காவல்துறை அனுமதி பெறாமல் நடைபெறும் பொதுக் கூட்டங்களைக் காவலாராகிய நீங்கள்?
  • தடுப்பேன்
 • காவல் நிலையம் மக்கள் மன்றமாக இருக்கச் செய்ய வேண்டியது என்ன?
  • நியாயமான விசாரணை மன்றமாக அது அமைய வேண்டும்
 • காவலர்களின் திறமையை மேம்படுத்தச் செய்ய வேண்டியது என்ன?
  • சிறந்த பயிற்சிகள்
 • வகுப்புக் கலவரங்களில் ஏற்படும் உயிர்ச் சேதங்களைப் பெருமளவு காவல்துறை குறைத்து உள்ளது என்பது?
  • சரியானது தான்
 • எப்படிப்பட்ட வழக்குகளைக் கையாள காவல் துறையினருக்கு அதிக அதிகாரம் கிடையாது?
  • சிவில் வழக்குகள்
 • தமிழகத்தில் காவல்துறையின் மிக உயர்ந்த கட்டுப்பாட்டுத் தலைவராக அமைபவர் யார்?
  • மாநில முதல்வர்
 • காவல் நிலையங்களில் கைதிகள் இறப்பைத் தடுக்க முடியுமா?
  • கண்டிப்பாகத் தடுக்க முடியும்

 

More Materials