புகழ்பெற்ற வசனங்களும் அதைக்கூறிய தலைவர்களும்-பகுதி-2 - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

புகழ்பெற்ற வசனங்களும் அதைக்கூறிய தலைவர்களும்-பகுதி-2

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

                      Image result for bharathiyar                                                                          

 • பாட்டாளி மக்களுக்கு பசி தீர வேண்டும், பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும் = நாமக்கல் கவிஞர்

 

 • தடை உண்டு என உரைப்பார் தமிழுலகில் இல்லை = திருத்தணி சரவணப்பெருமாள்

 

 • தண்ணீர் விட்டா வளர்த்தோம் , கண்ணீரால் காத்தோம் =பாரதியார் ( இதன் படி வாழ்ந்தவர் “தேவர்”)

 

 • வீரமில்லாத வாழ்வும்,விவேகமில்லாத வீரமும் வீணாகும் =தேவர்

 

 • சாதி ஒழிய வேறில்லை/ எறும்பு தன் கையால் எண் சாண் =ஒளவையார்

 

 • தமிழ் வளர்த்தால் பசியும் பட்டிணியும் பஞ்சாய் பறந்து போகும் =தேவநேயப் பாவணர்

 

 • நான் நிரந்தரமானவன் அழிவதில்லை , எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை= கவிஞர் கண்ணதாசன்

 

 • வாழ்க்கையில் இழப்பு என்பதே இல்லை, ஒன்று போனால் இன்னொன்று வரும் , அந்த நம்பிக்கை இருந்தால் வாழ்க்கை வெறுமை ஆகாது = கெலன் கெல்லர்

 

 • இந்தியன் நலனுக்காக எத்தகு இன்னல்களையும் ஏற்பேன் =தில்லையாடி வள்ளியம்மை

 

புகழ் தந்தவர்களும் அதன் பெருமைக்குரியவர்களும்

 

 • ”தாய்மையன் பிறனை” என்று ”காந்தியடிகளை” அழைத்தவர் =அசலாம்பிகை அம்மையார்

 

 • பெரியாரை தென்னாட்டின் சாக்ரடீஸ் என்று அழைத்தவர்கள் =யுனெஸ்கோ நிறுவனம்

 

 • ”தேவரை” “ தேசியம் காத்த செம்மல்” என்று அழைத்தவர் = திரு.வி.

 

 • பாரதிதாசனை “ புரட்சிக்கவி” என்று புகழ்ந்தவர் =அண்ணா (அழைத்த வருடம் 1946)

 

 • இராமானுஜன் ஒரு முதல் தரமான கணித மேதை என்று கூறியவர் =”லண்டன் ஆளுநர் லார்ட்மெண்ட்லண்ட்”

 

 • இராமானுஜன் 20ஆவது நூற்றாண்டின் மிகப்பெரிய கணித மேதை என்று கூறியவர் = பேராசிரியர் சூலியன் கச்சுலி

 

 • அசலாம்பிகை அம்மையார் அவர்களை “இக்கால ஒளவையார்” என்று புகழ்ந்தவர் = திரு.வி.

 

 • பள்ளிப்படிக்கும் காலத்தில் மாணவர்களால் “சான்சன்” என்று அழைக்கப்பட்டவர் =தேவநேயப் பாவணர்

 

 • ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதோர் இலக்கியப்பணி என்று கூறியவர் =கே.கே.பிள்ளை

 

 • தாம் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப் போல் ஒன்று விடாமல் குறித்து வைத்துள்ளவர் என்று கூறியவர் =வ.வே.சு.ஐயர்

 

 • சிறை தண்டனைக்காக வருந்துகிறாய என்று வள்ளியம்மையை பார்த்து வினவியவர் = காந்தி (அதற்கு அம்மையார் “மீண்டும் சிறைக்குச் செல்ல தயார்” என்றார்.)