பஞ்சாப் நேஷனல் வங்கியில் 191 சிறப்பு அதிகாரி பணி

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for punjab national bank

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரப்பப்பட உள்ள 191 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பணி: Specialist Officer

 

காலியிடங்கள்: 191

 

தகுதி: இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

 

வயதுவரம்பு: 21 – 35க்குள் இருக்க வேண்டும்.

 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனைத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2016

 

எழுத்துத் தேர்வு: நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெறலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pnbindia.in என்ற இணையதளம் அல்லது என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

 

[qodef_button size=”medium” type=”” text=”NOTIFICATION” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”https://drive.google.com/file/d/0Bw1XPmhcZ_WSS2d4Z05rQU5PZzg/view” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#F6F61B ” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]