Deal Score-1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பீடபூமிகள்

  • தீபகற்ப பீடபூமி பல சிறிய பீடபூமிகளைக் கொண்டது.
  • வடக்கில் மாளவ பீடபூமியும்,
  • தெற்கில் தக்காணப் பீடபூமியும்
  • இடையில் தபதி நர்மதை பிளவுப் பள்ளத் தாக்குகளும் காணக் கிடைக்கின்றன.

மாளவ பீடபூமி (Malwa Plateau)

  • இது சிறிய முக்கோண வடிவத்தில் உள்ளது.
  • இதற்கு வடமேற்கில் ஆரவல்லித் தொடர்கள் அமைந்துள்ளன.
  • ஆரவல்லித் தொடர்கள் ஒரு காலத்தில் இமயமலையை விட உயரமாக இருந்தன.
  • ஆனால் அரிப்பின் காரணமாக உயரம் குறைந்து ஏறக்குறைய 500 மீட்டர் உயரத்தை மட்டுமே தற்சமயம் கொண்டமைந்துள்ளன.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]