Plant Cell Microorganism | TNPSC | TET Study Materials

தாவர செல் நுண்ணுறுப்புகள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தாவர செல் நுண்ணுறுப்புகள்

  1. எண்டோபிளாச வலை
  2. மைட்டோகாண்ட்ரியா
  3. டிப்டியோசோம்
  4. லைசோசோம்
  5. பசுங்கணிகம்
  • வாக்குவோல்களில் காணப்படும் திரவத்தின் பெயர் செல்சாறு (Cellsap)
  • தாவர செல்களில் உள்ள சேமிப்பு பொருட்கள்.
  1. தாசு மணிகளும் (ஸ்டார்ச்) 2. அலீயூரான் மணிகளும்
  • விலங்கு செல்களின் சேமிப்பு பொருள் கிளைக்கோஜன்

தாவர செல் சுவரின் இரண்டு அடுக்குகள்

  1. முதலாம் செல் சுவர் இரண்டாம் செல் சுவர்

செல்சுவரின் செயல்கள்

  • செல்லிற்கு குறிப்பிட்ட வடிவம் கொடுக்கிறது.
  • பிளாஸ்மா சவ்விற்கும் சைட்டோபிளாசத்திற்கும் பாதுகாப்பு கொடுக்கிறது.
  • தாவர செல்லிற்கு வேண்டிய விரைப்புத் தன்மையையும் உறுதியையும் தருகின்றது.
  • செல்லியலில் செல்களின் நுண்ணுறுப்புகள் பற்றி அறிவதற்கு பயன்படுத்தப்படும் கருவிகள்
Click Here To Get More Details