சமவெளிகள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

சமவெளிகள் (Plains)

  • தமிழ்நாட்டின் சமவெளிப் பிரதேசத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்
  1. சோழ மண்டல கடற்கரைச் சமநிலம்.
  2. காவேரி வண்டல் சமவெளி (plains of Cauvery basin)
  3. வறண்ட தென் சமவெளிப் பகுதிகள்.

சோழமண்டல கடற்கரைச் சமவெளி (Coromandal coast plains)

  • சமவெளி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சரிந்துள்ளது.
  • இதில் பாலாறு, செய்யாறு, பெண்ணையாறு, வேலாறு நதிகளின் வடிகால்களும் அடங்கும்.
  • இச்சமநிலம் மேடுபள்ளங்களால் ஆனது.
  • கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் மணிமுத்தாறு மற்றும் அதன் துணை நதிகள் சமநிலங்களை அளிக்கின்றன.
  • வெள்ளாற்றுப் பள்ளத்தாக்கில் ஆர்டிசான் நீரூற்றுகள் உள்ளன

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]