பிரித்தெழுதுதல் | pirithu eluthu

Deal Score+15

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

2016-04-01_16-19-54

பிரித்து எழுதுக

 1. பைந்தளிர் – பசுமை + தளிர்
 2. புன்மனத்தார் – புன்மை + மனத்தார்
 3. மெல்லடி – மென்மை + அடி
 4. சிற்றில் – சிறுமை + இல்
 5. வெந்தழல் – வெம்மை + தழல்
 6. நற்செங்கோல் – நன்மை + செம்மை + கோல்
 7. தன்னொலி – தன்மை + ஒலி
 8. தீந்தமிழ் – தீம் + தமிழ்
 9. தீஞ்சுடர் – தீமை + சுடர்
 10. பூம்புனல் – பூ + புனல்
 11. அந்நலம் – அ + நலம்
 12. எந்நாள் – எ + நாள்
 13. ஆரிடை – ஆ + இடை
 14. முன்னீர் – முன் + நீர்
 15. இருகரை – இரண்டு + கரை
 16. மூவைந்தாய் – மூன்று + ஐந்தாய்
 17. கீழ்க்கடல்      – கிழக்கு + கடல்
 18. கட்புலம் – கண் + புலம்
 19. எஞ்ஞான்றும் – எ + ஞான்றும்
 20. அங்கயற்கண் – அம் + கயல் + கண்
 21. வாயிற்கெடும் – வாயால் + கெடும்
 22. நீனிலம் – நீள் + நிலம்
 23. தெண்ணீர்                  – தெள் + நீர்
 24. ராப்பகல் – இரவு + பகல்
 25. தேவாரம் – தே + ஆரம்
 26. முட்டீது – முள்+ தீது
 27. வான்மதி – வானம் + மதி
 28. பன்னலம் – பல + நலம்
 29. சீரடி – சீர் + அடி
 30. சீறடி – சிறுமை + அடி
 31. உண்டினிதிருந்த – உண்டு + இனிது + இருந்த
 32. மருட்டுரை – மருள் + உரை

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]