Pirapala Tamil Ethalkal |TNPSC | TET Study Materials

பிரபல தமிழ் இதழ்கள்

Review Score+4

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  • தேசபக்தன், நவசக்தி – திரு.வி.க
  • குயில் – பாரதிதாசன்
  • சுதேசிமித்தரன் – ஜி. சுப்ரமணிய ஐயர்
  • பாலபாரதி – வ.வே.சு. ஐயர்.
  • ஞானபோதினி – சுப்ரமணிய சிவா.
  • இந்தியா, விஜயா – சுப்ரமணிய பாரதி.
  • தமிழ்நாடு – வரதராஜீலு நாயுடு.
  • மணிக்கொடி – பி.எஸ். ராமையா.
  • எழுத்து – சி.சு.செல்லப்பா.
  • குடியரசு, விடுதலை – பெரியார்.
  • திராவிட நாடு – அண்ணா.
  • தென்றல் – கண்ணதாசன்.
  • சாவி – சா. விஸ்வநாதன்.

 

Click Here To Get More Details