பிறமொழிச் சொற்களை நீக்கி எழுதுதல் | pira mozhi soi

tamil-grammar

பிறமொழிச்சொற்கள்                                       தமிழ்ச் சொற்கள்

 1. மாமூல் வழக்கம்
 2. நாஷ்டா காலை உணவு
 3. ரத்து நீக்கம்
 4. பைசல் செய் தீர்ந்து வை
 5. ஜனங்கள் மக்கள்
 6. ஜில்லா மாவட்டம்
 7. கஜானா கருவூலம்
 8. சர்க்கார் அரசு
 9. அமல் நடைமுறை
 10. உபந்நியாசம் சமயச் சொற்பொழிவு
 11. பந்துமித்ரா சுற்றம், நட்பு
 12. ஆசீர்வதித்தல் வாழ்த்துதல்
 13. பஜனை கூட்டு வழிபாடு
 14. நமஸ்காரம் வணக்கம்
 15. கோஷ்டி கூட்டம்
 16. குமாஸ்தா எழுத்தர்
 17. சம்பிரதாயம் மரபு
 18. தாலுகா ஆபீசு வாட்டாட்சியர் அலுவலகம்
 19. பஜார் கடைத்தெரு
 20. உத்தியோகம் அலுவல்
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.