உடற் செயலியல் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்கள்

உடற் செயலியல் மற்றும் வளர்ச்சி ஹார்மோன்கள்

(Plant Physiology G Growth Hormones)

  • தாவரங்களில் நடைபெறும் ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல், நீராவிப்போக்கு போன்றவற்றைப் பற்றி அறிய உதவும் ஒர் அறிவியல் உடற் செயலியல் (Plant Physiology) என்று பெயர்.
  • தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் மூலம் ஸ்டார்ச் தயாரிக்கின்றன.
  • ஒளிச்சேர்க்கை ஒளிவினை, இருள்வினை என இரு வழிகளில் நடைபெறுகின்றன.
  • ஒளிச்சேர்க்கை நிறமிகள் குளோரோபில், கரோட்டினாய்டுகள் மற்றும் பைகோபிலின்கள் போன்றவைகள்.
  • குளோரெல்லா என்ற பச்சை பாசி, சிவப்பு துளி (Red drop method) ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன.
  • சுழற்சி ஒளி பாஸ்பேட் PS I – ல் நடைபெறுகிறது.
  • சுழற்சியற்ற ஒளி பாஸ்பேட் PS I, PS II – ல் நடைபெறுகிறது.
  • கிளைக்காலிஸிஸ் சுழற்சியின் முடிவில் பைருவிக் அமிலம் உண்டாகின்றன.
  • கிளைக்காலிஸிஸ் என்ற சொல்லுக்கு நேரிடையாக ‘.இனிப்பு பிளப்பு’ என்று பெயர்.
  • சர்ஹேன்ஸ் கிரப் என்பவர் கிரப் சுழற்சியை கண்டுபிடித்தார்.
  • குளுக்கோஸ் மானோசாக்ரைடு, டைசாக்ரைடு மற்றும் பாலிசாக்ரைடு என மூன்று வகைப்படும்.
  • C3 சுழற்சியை கால்வின் என்பவர் கண்டறிந்தார் இதை கால்வின் சுழற்சி என அழைக்கிறோம்.
  • C4 சுழற்சியை ஹட்ச் மற்றும் சால்க் என்பவர் கண்டறிந்தார்.
  • பிள்சர் என்பவர் என்சைம்களின் பூட்டு மற்றும் சாவி கோட்பாட்டை வெளியிட்டனர்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.