Study Materials

பீனால்கள் & ஈதர்கள்

பீனால்கள் & ஈதர்கள்

பீனால்கள்                                                        

  • பென்சிலீன் வளையத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஹைட்ரஜனுக்குப் பதில் ஹைட்ராக்சிஜன் தொகுதி பதிலீடு

C6 H5 –OH

(or)

 

  • செய்யப்பட்ட சேர்மங்கள் பீனால்கள் எனப்படும்.

கார்பாலிக் அமிலம்                                       

  • 5% நீர் கலந்த பீனால்

பேக்லைட்                                                 

  • அதிக அளவு பார்மால்டிகைடுடன் பீனால் முப்பரிமாண பாலிமரான ‘ பேக்கலைட்’ டை உண்டுப் பண்ணுகிறது.

பீனாலின் பயன்கள்                                       

1) மருந்துகள், பிளாஸ்டிக்குகள், வெடிமருந்துகள், பூச்சிக் கொல்லி மருந்துகள் தயாரிக்க

2) புரை தடுப்பானாக மற்றும் கிருமி நாசினியாக

3) சில சோப்புகள் மற்றும் நீர்ம சோப்புகள் தயாரிப்பிலும் பயன்படுகிறது.

ஈதர்கள்                                                                                                                                      

  • R -O – R ஆக்ஸிஜன் அணு இரு புறமும் நிறைவுற்ற, நிறைவுறாத அல்லது அரோமேட்டிக் கார்பனுடன் இணைந்திருக்கும் சேர்மங்கள்.

ஈதர்களின் வகைப்பாடு                                          

  • எளிய அல்லது சீர்மையுள்ள ஈதர்கள்:
    • இரண்டு ஒரே மாதிரியான ஆல்கைல் (R) தொகுதிகள் ஆக்சிஜன், அணுவுடன் இணைந்திருக்கும் சேர்மங்கள்.

(எ.கா,) CH3 – O – CH3.

  • கலப்பின அல்லது சீர்மையற்ற ஈதர்கள்    
    • வெவ்வேறு ஆல்கைல் (R) தொகுதிகள் ஆக்சிஜன் அணுவுடன் இணைந்திருக்கும் சேர்மங்கள்.

         (எ.கா.) CH3 –O- C2 H5

அரோமேட்டிக் (அல்லது) பீனாலிக் ஈதர்கள்                            

  • பீனாலிக் ஹைட்ரஜனுக்குப் பதிலாக ஆல்கைல் அல்லது அரைல் தொகுதிகள் பதிலீடு செய்யப்பட்டு கிடைக்கும் சேர்மங்கள் பீனாலிக் (அல்லது) அரோமேட்டிக் ஈதர்கள் என்றழைக்கப்படும்.

Ar – O-R – (Or) Ar –O-An

  • C7H8O —– அரோமேட்டிக் ஈதர்கள்

எ.கா.  C6 H5 –O-CH3 ,                 அனிசோல்

        அனிசோலின் பயன்கள்                                      

  1. நறுமணப் பொருள் தயாரிப்பில் பயன்படுகிறது.
  2. கரிமத் தொகுப்பில் துவக்கப் பொருளாகப் பயன்படுகிறது.

 [qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker