மருந்துப் பொருள்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மருந்துப் பொருள்கள்:

வலிநீக்கிகள்: (Analgesics)

இவை 1. நார்கோடிக் கலிநீக்கிகள், 2. நார்க்கோடிக் அல்லாத வலிநீக்கிகள் என் இரு வகையாக உள்ளன.

ஆஸ்பரின்:

 • இச்சேர்மம் அசிட்டைல் சாலிசிலிக் அமிலமாகும்.
 • தசைவலி, தலைவலி போன்ற வலிகளை நீக்கும் வலி நீக்கிகளாக செயல்படுகிறது.
 • இச்சேர்மம் உடல் வெப்பத்தை சீராக்க பயன்படுகிறது.
 • இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் வயற்றுப்புண் ஏற்பட வாய்ப்புண்டு.

குளோரோ குயினைன்:

 • இது ஒரு ஆல்கலாய்டு ஆகும்
 • இது சின்கோனா மரத்திலிருந்து பெறப்படுகிறது
 • இது மலோரியா நோயினை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

பாஸ்ராஸ் அசிட்டமாஸ்:

 • இது அசிட்டைல் ஏற்றம் பெற்ற பாரா அமினோ பீனால் சேர்மமாகும்.
 • சேர்மம் உடல் வெப்ப சீராக்கியாகவும், தலைவலி நிவாரணியாகவும் பயன்படுகிறது.

சல்பா மருந்துகள்:

 • சல்போனமைடு ஒரு சல்பா மருந்தாகும்.
 • கிராம் பாசிட்டிவ் மற்றும் கிராம் நெகடிவ் பாக்டீயரியங்களுக்கு எதிராக இவை செயல்படுகிறது.
 • பாக்டீரியாக்களால் ஏற்படும் புரையினைத் தடுக்க இம்மருந்து பயன்படுகிறது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]