PH அளவீடு

ph-measurement

  • ஹைட்ரஜன் அயனிகளின் செறிவைப் பொறுத்து அமிலத் தன்மை அல்லது காரத்தன்மை அறியப்படுகிறது.
  • PH என்பது அதன் ஹைட்ரஜன் அயனிச் செறிவின் பத்தை அடிப்படையாகக் கொண்ட மடக்கையின் எதிர்மதிப்பு ஆகும்.
  • இது மோல்/லிட்டர் என்ற அலகில் குறிக்கப்படுகிறது.

PH= = log10 [H+]

  • இந்த ஹைட்ரஜன் அயனிகள் நீர் மூலக்கூறுகள் அயனியாவதால் உண்டாகின்றன.
  • அமிலம் அல்லது காரத்தின் வலிமையை PHஅளவீட்டின் மூலம் அளக்கலாம்.
  • PH மதிப்பு 0 – 14.
  • கரைசலின் PH மதிப்பு 7 ஆக இருந்தால் அக்கரைசல் நடுநிலைக் கரைசல். இதில் அமிலத் தன்மையோ காரத் தன்மையோ இருக்காது.
  • நடுநிலை கரைசலுக்கு எளிய உதாரணம் – நீர். இதன் PH மதிப்பு
  • PH மதிப்பு 7ஐ விட குறைவாக இருந்தால் அக்கரைசல் அமிலம்.
  • PH மதிப்பு 7ஐ விட அதிகமாக இருந்தால் அக்கரைசல் காரம்.
  • அதிக வீரியமுள்ள அமிலங்கள் குறைந்த PH மதிப்பைஉடையன.
  • PH மீட்டரைக் கொண்டு கரைசலின் PH ஐ அளவிடலாம்.
  • ஹைட்ரஜன் அயனிகளின் செறிவைப் பொறுத்து அமிலத் தன்மை அல்லது காரத்தன்மை அறியப்படுகிறது.
  • PHஎன்பது அதன் ஹைட்ரஜன் அயனிச் செறிவின் பத்தை அடிப்படையாகக் கொண்ட மடக்கையின் எதிர்மதிப்பு ஆகும்.
  • இது மோல்/லிட்டர் என்ற அலகில் குறிக்கப்படுகிறது. PH= -log10(H+)
  • சில கரைசல்களின் PHமதிப்புக்கள் கீழே தரப்பட்டுள்ளன.
Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.