ஆவர்த்தன அட்டவணை

Review Score0

maanavan table

தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

  • X கதிர்களைப் பயன்படுத்தி தனிமங்களின் அணு எண்களைக் கண்டறிந்தவர் ஹென்றிஜின் ஜெப்ரிஸ் மோஸ்லே.
  • ஆவர்த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து வரிசைகள், தொகுதிகள் எனப்படும் தனிம வரிசை அட்டவணையில் 18 தொகுதிகள் உள்ளன.
  • முதல் தொகுதித் தனிமங்கள் கார உலோகங்களாகும்.
  • இரண்டாம் தொகுதித் தனிமங்கள் காரமண் உலோகங்கள் எனப்படுகின்றன.
  • தொகுதிகள் 3-12 வரையுள்ள தனிமங்கள் இடைநிலைத் தனிமங்கள் எனப்படுகின்றன.
  • தொகுதிகள் 1,2 மற்றும் 13-18 வரையுள்ள தனிமங்கள் சாதாரணத் தனிமங்கள் அல்லது முக்கிய தொகுதித் தனிமங்கள் அல்லது பிரதிநிதித்துவத் தனிமங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
  • தொகுதி 16 ல் உள்ள தனிமங்கள் (பொலேனியம் தவிர) சால்கோ ஜென்ஸ் குடும்பம் எனப்படுகின்றன.
  • தொகுதி 17 இல் உள்ள தனிமங்கள் ஹேலோஜன் குடும்பம் எனப்படுகின்றன.
Click Here To Get More Details