தனிம வரிசை வகைப்பாடு - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

தனிம வரிசை வகைப்பாடு

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

maanavan table

தனிம வரிசை வகைபாடு

  • தனிமங்கள் பலவற்றைக் கண்டுபிடித்த பின்னர், சில வேதியியல் அறிஞர்கள் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்த முயன்றனர்.
  • 1869-ல் இரஷ்ய நாட்டு அறிஞர் மெண்டலீப் முதல் தனிம வரிசை அட்டவணையைத் தயாரித்தார். இது தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டது.
  • பின்னர் மோஸ்லே என்பவர் தனிமங்களின் அணு எண்களைக் கண்டறிந்தார்.
  • தனிமங்களின் அணு எண்களே, அணு நிறைகளைக் காட்டிலும் முக்கிய அடிப்படைப் பண்பு எனக் கண்டறிந்தார்.
  • இவர் நவீன ஆவர்த்தன விதியைக் கூறினார்.
  • பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், அறிவியலறிஞர்கள் ஒத்த தனிமங்களை ஒன்றாகத் தொகுத்தனர். வேறுபட்ட தனிமங்கள் பிரிக்கப்பட்டன.
  • மென்டலீவ் முதன் முதலில் தனிமவரிசை அட்டவணையைத் தயாரித்தார். இது தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டது.
Click Here To Get More Details