பிரபலங்களின் இறுதி வசனங்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

 

Image result for kamarajar

 

 • பெருந்தலைவர் காமராஜர் = தன் உதவியாளரிடம் , ” வைரவா ! விளக்கை அணைத்துவிடு ! “.

 

 • காந்தி = காந்தி இறக்கும்போது ‘ ஹே ராம் ! ‘ என்றார் .

 

 • ஜூலியஸ் சீஸர் = யூ டூ புரூட்டஸ் ? ‘ என்றார்

 

 • கலிகுலா ( ரோம் ராஜ்ஜியத்தின் கொடுங்கோலன் )= தன்னைக் கத்தியால் குத்திய பாதுகாவலர்களிடம் சொன்னான் , ” நான் இன்னும் இறக்கவில்லை ! “

 

 • தாமஸ் ஆல்வா எடிசன் : ”= விளக்கை எரியவிடுங்கள் . என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும் ! “

 

 • பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் : = ” இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது ! “

 

 • பாபர் ( மொகலாயப் பேரரசர் ) : =தன் மகன் ஹுமாயூனிடம் …. ” இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே ! ” என்றார்

 

 • ஜுல்ஃபிகர் அலி புட்டோ ( பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ) : =” இறைவா …..நான் ஒரு குற்றமும் செய்யாதவன் ! “

 

 • டயானா : = கடவுளே ! என்ன நடந்தது எனக்கு ?

 

 • ஜொன் ஆஃப் ஆர்க் ( பிரெஞ்சுப் புரட்சியாளர் ) =தீயில் எரிந்துகொண்டு இருந்த சமயத்தில் சொன்னது . “ஜீஸஸ்!”

 

 • வால்டேர் = தூக்கு தண்டனைக்கு முன் ‘ சாத்தானை உன்னிடம் இருந்து துரத்திவிடு ‘ என்று சொன்ன பாதிரியாரிடம் , ” எதிரிகளை உருவாக்கிக்கொள்வதர்கான நேரம் இது அல்ல ! “

 

 • கிளியோபாட்ரா = பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு , ” ஆஹா… இதோ … என் முடிவு இங்கே இருக்கிறது ! “

 

 • பீத்தோவன்= ” நண்பர்களே கை தட்டுங்கள்… இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது ! “

 

 • ஆன் ( இங்கிலாந்து ராணி ) = தன் உதவியாளரிடம் , ” மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தை பயன்படுத்துங்கள் ! “

 

 • நெப்போலியன் = ஃபிரான்ஸ் … ஆர்மி…ஜோஸஃபின் !

 

 • மேரி க்யூரி = என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள் !

 

 • வின்ஸ்டன் சர்ச்சில் = எனக்கு எல்லாமே போர் அடிக்குது ! ” இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று , ஒன்பது நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார்