தீபகற்ப இந்திய ஆறுகள் & புறதீபகற்ப இந்திய ஆறுகள்
Deal Score+2
GET THE JOBS UPDATES IN YOUR INBOX
தீபகற்ப இந்திய ஆறுகள்
- தீபகற்ப இந்தியாவின் ஆறுகள் பெரும்பாலானவை உற்பத்தியாகும் இடம் மேற்குத் தொடர்ச்சி மலை.
- மேற்குத்தொடர்ச்சி மலைகள் தென்மேற்குப் பருவ காற்றினால் கனமழையை பெறுகின்றன.
- ஆறுகள் உருவாகும் இடத்தில் மழைப்பொழிவு இருப்பதினால் மழைக்காலங்களில் மட்டும் நீர் பாய்ந்து, மழையற்ற காலங்களில் வறண்டு போகின்றன. எனவே, இவை வற்றும் ஆறுகள் எனப்படுகின்றன.
- மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகும். ஆறுகள் பீடபூமி பகுதியிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கின்றன.
- கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளில் முக்கியமானவை மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி என்பவையாகும்.
[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]
TN Police Materials TET Paper II Science TET Paper II Social Science Group 2A Materials VAO Course TNPSC Group VIII Course Pack TNPSC Assistant Jailor Tamil Video Course