பதிற்றுப்பத்து

Deal Score+5

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  • முதல் பத்தும் இறுதி பத்தும் கிடைக்கவில்லை.
  • 80 பாடல்களே கிடைத்துள்ளன. முதலில் இந்நூலை பதிப்பித்தவர் . வே. சாமிநாதையர்.
  • ஏனைய எட்டுப் பத்துகளே கிடைத்துள்ளன. அந்த எண்பது பாடல்கள் எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.
  • பதிற்றுப்பத்தின்மூலம்அறியும் செய்திகள் கடம்பர்கள் என்பவர்கள் சேர நாட்டு கடற்கொள்ளையர்கள் ஆவர்.
  • அதியமானை வென்றவன் பெருஞ்சேரல் இரும்பொறை. அதியமானுக்கு அதிகன் என்ற பெயரும் உண்டு.சேர அரசர்கள் 1௦ பேர் பற்றி 1௦ புலவர்கள் தலா பத்து பாடல்கள் வீதம் பாடிய தொகையே பதிற்றுப்பத்து. .

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]