பசுவய்யா

tamil-grammar

 • இயற்பெயர் : சுந்தரராமசாமி
 • பிறப்பு : நாகர்கோவில் அருகே மகாதேவர் கோவில் 1931, மே 30 ஆம் நாள் பிறந்தவர்.
 • மார்க்சிய தத்துவங்களால் ஈர்க்கப்பட்டவராக இருந்து தொ.மு.சி ஆசிரியராக இருந்து சாந்தி என்னும் பத்திரிக்கையில் எழுதத்தொடங்கினார்.
 • “தகவல் தொழில்நுட்பத் துறைகளுக்கான பங்களிப்புகளை கௌரவிக்கும் முறையில் சுந்தர ராசாமி தமிழ்கணிமை விருது ஆண்டுதோறும்“ என்னும் அமைப்பினால் வழங்கப்படுகிறது.
 • நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த படைப்பாளராக விளங்கினார்.
 • நெய்தல் இலக்கிய அமைப்பு : சுந்தரராமசாமி நினைவாக. ஆண்டு தோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு  சுந்தர ராமசாமி விருதும் பத்தாயிரம் ரூபாய் பணப்பரிசும் அளித்து வருகிறது. 

படைப்புகள்:

நாவல்:

 1. ஒரு புளியமரத்தின் கதை (முதல் நாவல்).
 2. J. சில குறிப்புகள் (ஆற்றூர் ரவிவர்மா – மலையாள மொழிபெயர்ப்பு) இது சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நாவல் – 1997
 3. குழந்தைகள் பெண்கள் ஆண்கள்

சிறுகதைகள்  :

 1. முதலும் முடிவும் (முதல் சிறுகதை)
 2. தண்ணீர்
 3. அக்கரை சீமையில்
 4. பொறுக்கி வர்க்கம்
 5. கோயில் காளையும் உழவு மாடும்
 6. கிடாரி
 7. முட்டைக்காரி
 8. டால் ஸ்டாய் தாத்தாவின் கதை
 9. பல்லக்கு தூக்கிகள்

 மொழி பெயர்ப்பு :

 1. செம்மீன்
 2. தொலைவிலிருக்கும் கவிதைகள்
 3. தோட்டியின் மகன் தகழி சங்கரப்பிள்ளை

கவிதைகள் :

 1. நடுநிசி நாய்கள்.
 2. யாரோ ஒருவனுக்காக.
 3. 107 கவிதைகள் என்னும் பெயரிலும் வெளிவந்துள்ளன.

கட்டுரைகள்நூல்கள்

 1. ஆளுமைகள் மதிப்பீடுகள்
 2. வாழும் கணங்கள்
 3. காற்றில் கரைந்த பேராசை

இறுதிக்காலம் :

 • அமெரிக்காவில் இருந்த அவர் தனது 74 ஆம் வயதில் கலிபோர்னியா மாகாணத்தில்  14, 2005 ஆம் ஆண்டு காலமானார்.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.