Pasumpon Muthuramalingam | TNPSC | TET Study Materials

பசும்பொன் முத்துராமலிங்கர்

Review Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

  • பிறப்பு: இராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் எனும் ஊரில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் நாள் பிறந்தார்.
  • பெற்றோர்: தந்தை- உக்கிரபாண்டித்தேவர். தாய் – இந்திராணி. இஸ்லாமிய பெண்மணி இவருக்கு பாலூட்டி வளர்த்தார்.
  • இவருடைய ஆசிரியர் – குறைவறவாசித்தான் பிள்ளை.

கல்வி:

  • தொடக்கக்கல்வி – கமுதியில் கிறித்துவ பாதிரியார்களிடம் பெற்றார்.
  • பசுமலை உயர்நிலைப்பள்ளி(மதுரை) – 10ம் வகுப்பு ராமநாதபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில்.
  • இராமநாதபுரத்தில் பரவிய பிளேக் நோயால் இவரது கல்வி நின்றது.
  • தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் வல்லவர்.
  • சிலம்பம், குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், ஜோதிடம், மருத்துவம் ஆகியவற்றை கற்றறிந்தார்.
  • முத்துராமலிங்கத்தேவர் எத்தனை சிற்றூர்களில் இருந்த தம் சொந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கினார் – 32 சிற்றூர்களில் இருந்த நிலங்கள்.
  • முத்துராமலிங்கத்தேவர் தன்னுடைய அரசியல் குருவாக கருதியவர் – வங்கத்து சிங்கம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
  • இவரின் விருப்பத்திற்கேற்ப நேதாஜி 09.1939-ல் மதுரை வந்தார்.
  • நிலக்கிழார் ஒழிப்பிலும் ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன்னின்றார்.
  • சமபந்தி முறையை ஆதரித்தார்.
  • தேசியம் காத்த செம்மல் என இவரை திரு.வி.க பாராட்டியுள்ளார்.
  • தேர்தலில் போட்டியிட்டு ஐந்துமுறை வெற்றி பெற்றார்.(1937,1946,1952,1957,1962)
  • தெய்வீகம் தேசியம் இரண்டையும் இருகண்களாக போற்றியவர்.
  • சிறப்பு பெயர்கள்: வேதாந்த பாஸ்கர், பிரணவகேசரி, சன்மார்க்க கண்ட மாருதம், இந்து புத்த சம்ய மேதை.
  • 1995ல் மத்திய அரசு இவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டது.
  • தமிழக அரசு சென்னையில் இவருக்கு சிலையும், அச்சிலை இருக்கும் சாலைக்கு இவருடைய

 

Click Here To Get More Details