பரிதிமாற் கலைஞரின் சிறப்புகள்

Deal Score+14

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

 • இயற்பெயர் – சூரியநாராயண சாஸ்திரியார்
 • பரிதிமாற் கலைஞருக்கு தமிழை கற்று தந்தவர் –சபாபதி
 • வள்ளலார், பரிதிமாற் கலைஞர் இவர்களுக்கு ஆசிரியராக இருந்தவர்சபாபதி
 • பரிதிமாற்கலைஞர் தமிழ் கற்கும் மாணவர்களை இயற்ற தமிழ் மாணவர்கள் என அழைப்பர்.
 • சென்னை கிருத்துவக் கல்லூரியில் A பயின்றார்.
 • பரிதிமாற்கலைஞர், உ.வே.சாமிநாதர், இராகவனார்- மூவரும் தமிழ்ச்சங்கத்தை நிறுவினர்.
 • மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் முயன்றுவரில் இவரும் ஒருவர்.
 • யாழ்பாணம்V. தாமோதரன் பரிதியின் தமிழ்புலமையும் கவிபாடும் திறனையும் கண்டுதிராவிட சாஸ்திரி பட்டம் வழங்கினார்.
 • விடுநனிகடிதுகம்பராமாயணத்தில் உவமையை விடும் பனியில் நனிதல் கடினம் என்று அழகாக விளக்கினார்.

நூல்கள் மற்றும் இதழ்கள்

 • பரிதிமாற்கலைஞர்ரூபாபதி என்னும் நற்றதமிழ் நாடகங்களை இயற்றி பெண்வேடம் இட்டு நடித்தார்.
 • சித்தரகவிஎன்னும் நூலை எழுதினார்
 • குமரகுருபரரின் நீதிநெறியை பரிதி உரைநடையாகஎழுதினார்
 • ஞானபோதினிஎன்னும்    இதழை     பரிதி        நடத்தினார் இதில் விவேகசிந்தாமணி எழுதிய                        கட்டுரைகளை குத்து தமிழ் விசாயங்கள் பெயரில் வெளியிட்டார்.
 • தனது 33 வயதில் (1903-ல்) இயற்கை எய்தார்.

பரிதிமாற் கலைஞரின் கலைச்சொற்கள்

 1. AESTHETIC – இயற்கை வளர்ப்பு
 2. BIOLOGY – உயிர்நூல்
 3. CLASSICAL LANGUAGE – உயர்தனிச்செம்மொழி
 4. GREEN ROOMS – பாசறை
 5. INSTINCT – இயற்கை அறிவு
 6. ELDER OF NATURE- இயற்கை ஒழுங்கு

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]