பாண்டியப் பேரரசு

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • பாண்டிய பேரரசு முற்காலப் பாண்டியர்கள், முதலாம் பாண்டியப் பேரரசு மற்றும் இரண்டாம் பாண்டியப் பேரரசு என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.

முற்காலப் பாண்டியர்கள்:

  • தமிழை வளர்க்க தமிழ்ச்சங்கள் ஏற்படுத்தினர். தலைநகரம் மதுரை. இலச்சினம் மீன். களப்பிரர்கள் கைப்பற்றியதால் முற்காலப் பாண்டியர்கள் ஆட்சி முடிவடைந்தது.

முதலாம் பாண்டியப் பேரரசு:

  • கடுங்கோன் களப்பிரர்களை தேற்கடித்து கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் இறுதியில் முதலாம் பாண்டியப் பேரரசை தோற்றுவித்தார்.
  • ஸ்ரீமாறன் வல்லபனின் வழித்தோன்றல்கள் பல்லவர்களுடன் பலமுறை போரிட்டு முதலாம் பாண்டியப் பேரரசு முடிவுற்றது.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]