பல்லவர், சோழர், நாயக்கர் கால நுால்கள், ஆசிரியர் பெயர் | pallavar

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

எண்     பல்லவர், சோழர், நாயக்கர் கால நுால்கள், ஆசிரியர் பெயர்

 1. சீவகசிந்தாமணி          –    திருக்கத்தேவர்
 2. பெருங்கதை          –    கொங்குவேள்
 3. குண்டலகேசி          –    நாதகுத்தனார்
 4. சூளாமணி          –    தோலாமொழித்தேவர்
 5. வளையாபதி          –    ஆசிரியர் தெரியவில்லை
 6. உதயணகுமார காவியம்     –    ஆசிரியர் தெரியவில்லை
 7. நாககுமார காவியம்     –    ஆசிரியர் தெரியவில்லை
 8. யசோதர காவியம்           –   ஆசிரியர் தெரியவில்லை
 9. நீலகேசி              –    ஆசிரியர் தெரியவில்லை
 10. நறுந்தொகை         –    அதிவீரராம பாண்டியர்
 11. நன்னெறி              –    சிவப்பிரகாசர்
 12. நீதிநெறி விளக்கம்          –    குமரகுருபரர்
 13. உலகநீதி              –    உலகநாதர்
 14. இராமவதாரம் இராமகாதை   –    கம்பர்
 15. சரஸ்வதி அந்தாதி          –    கம்பர்
 16. ஏர் எழுபது          –    கம்பர்
 17. வீரசோழியம்              –    தபுத்மித்திரர்
 18. அவிநயம்          –    அவிநயனார்
 19. நரிவிருத்தம்          –    திருத்தக்க தேவர்
 20. யாப்பருங்கலம்          –    அமிர்தசாகரர்
 21. யாப்பருங்கலக்காரிகை –    அமிர்சாகரர்
 22. நேமிநாதம்          –    நேமிநாதர்
 23. வச்சணந்தி மாலை     –    குணவீர பாண்டிதர்
 24. நன்னுால்              –    பவணந்தியார் பவணந்தி முனிவர்
 25. நம்பியகப்பொருள்          –    நாற்கவிராச நம்பி
 26. சூடாமணி          –    மண்டலபுருடர்
 27. கந்தபுராணம்          –    கச்சியப்ப சிவாச்சாரியார்
 28. பெரிய புராணம்          –    சேக்கிழார்
 29. திருவிளையாடற் புராணம் –    பரஞ்சோதி முனிவர்
 30. திருவுந்தியார்              –    திருவியலுார் உய்யவந்த தேவர்
 31. திருக்களிற்றுப் பாடியார்     –    திருக்கடவுர் உய்ய வந்த தேவாநாயனார்
 32. சிவஞான போதம்          –    மெய்கண்டார்
 33. சிவஞான சித்தியார்     –    அருள் நந்தி சிவாச்சாரியார்
 34. இருபா இருபஃது          –    அருள் நந்தி சிவாச்சாரியார்
 35. உண்மை விளக்கம்         –    திருவதிகை மணவாகங் கடந்தார்
 36. சிவப்பிரகாசம்              –    உமாபதி சிவாச்சாரியார்
 37. திருவருட்பயன்          –    உமாபதி சிவாச்சாரியார்
 38. வினா வெண்பா          –    உமாபதி சிவாச்சாரியார்
 39. போற்றிப்பஃறொடை     –    உமாபதி சிவாச்சாரியார்
 40. கொடிக்கவி          –    உமாபதி சிவாச்சாரியார்
 41. நெஞ்சுவிடு துாது          –    உமாபதி சிவாச்சாரியார்

 

qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]