பழமொழிகளை வாக்கியத்தில் அமைத்தல் | palamozhigal vakkiyam

Deal Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

 • ஆசிரியர் கற்பிக்கும்போதே ஐயங்களைக் கேட்டுத்தெளிதல் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பதற்கு ஒப்பாகும்.
 • சிறந்த மாணவனை வெளிநாடு அனுப்ப, தலைமையாசிரியர் எடுத்துக் கொண்ட முயற்சி, சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
 • காவல்துறை அதிகாரி பலர் நடமாடும் இடத்திலும் திருடனைக் கையோடு பிடித்தார். அகத்தின் அழகு முகத்தில் தெரியுமல்லாவா?
 • அளவுக்குமிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதற்கேற்ப உணர்வுகள் எல்லை மீறும் போது வெறித்தனம் பிறப்பெடுக்கிறது.
 • சுவரை வைத்துத்தான் சித்திரம் வரையவேண்டும் என்பதை உணர்த்த மருத்துவர், நோயாளிடம் “உடல் நலனே, அனைத்து நலன்களுக்கும் அடிப்படை” என்கிறார்.

 

பழமொழி அறிவோம்:

 1. Bend the tree while it is young

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா ?

 1. As is the mother, so is her daughter

தாயைப்போலப் பிள்ளை, நூலைப் போல சேலை

 1. A friend in need is a friend indeed

உயிர்காப்பான் தோழன்

 1. A man of courage never wants weapons

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

 1. Blood is thicker than water

தான் ஆடாவிட்டாலும் தன்தசை ஆடும்.

 1. In a fiddler’s house all are dancers

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்.

 1. No man can flay a stone

கல்லிலே நார் உரிக்க முடியுமா?

 

 1. Difficulties give way to diligence

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

 1. Command your man and do it your self

வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்

 1. Charity is a double blessing

தருமம் தலை காக்கும்.

 1. Prevention is better than cure

வருமுன் காப்பதே சிறந்தது.

 1. Slow and steady wins the race

முயற்சி திருவினையாக்கும்.

 1. Money makes many things

பணம் பத்தும் செய்யும்

 1. Eagles don’t catch files

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.

 1. Old is gold

காலம் பொன் போன்றது

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]