பகுபத உறுப்புகள்

Deal Score0

tamil-grammar

  • பகுப்பை அடிப்படையாகக் கொண்டு சொற்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை,
  1. பகுபதம்
  2. பகாப்பதம்

என்பவை ஆகும்

பகுபதம்

  • ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க (பிரிக்க) முடிந்தால் அது பகுபதம் எனப்படும்.

(எ.கா) அறிஞன், செய்தாள்

பகாப்பதம்

  • ஒரு சொல்லைப் பகுதி, விகுதி முதலிய உறுப்புகளாகப் பகுக்க முடியவில்லை என்றால் அது பகாப்பதம் எனப்படும்.

பகுபத உறுப்புகள்

  • பகுதி, விகுதியாகப் பிரிக்கப்படும் சொல்லில் பல உறுப்புகள் இருக்கும். அவற்றைப் பகுபத உறுப்புகள் என்று கூறுவர்.
  • இது ஒரு பகுபதம். இந்தச் சொல்லை,

என்று பிரிக்கலாம்.

  • இந்தச் சொல்லில் ஐந்து பிரிவுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர்கள் உள்ளன.
  • இந்தப் பெயர்களைத் தான் பகுபத உறுப்புகள் என்று பொதுவாகக் கூறுகிறோம்.
  • ஒரு பதத்தைப் பிரித்தால் அது பொருள் தருமானால் அது பகுபதம் எனப்படும். அவ்வாறு ஒரு பகுபதம் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள் பகுபத உறுப்புகள் எனப்படும். இப்பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும். அவை,

 

Click Here To Get More Details