ஓசோன்

ஓசோன் :

  • காற்றில் மின்சாரம் பாய்ச்சும்போது சிறிதளவு ஓசோன் உண்டாகிறது என்பதை வான் மாறம் (van Marum) என்னும் விஞ்ஞானி கண்டறிந்தார்.
  • ஓசோன் வாயு பெரும்பாலும் ஆக்சிஜனில் இருந்தே தயாரிக்கப்படுகிறது.
  • ஓசோன் நீல நிறமுடைய, நெடியுடைய வாயு. ஆக்சிஜனை விட நீரில் அதிகமாக் கரைகிறது.
  • உயரே செல்லச் செல்ல ஓசோனின் அளவு அதிகரிக்கிறது. ஓசோனைப் பாதரசத்தின் வழியே செலுத்தினால் பாதரசம் (Tailing of Mercury) திரியாகும்.

உயிரி பிளாஸ்டிக்:

  • உயிரி பிளாஸ்டிக் என்பது காய்கறிகள், மக்காச் சோள மாவு, பட்டாணி மாவு போன்ற புதுபிக்கக்கூடிய பொருள்களை நுண்ணுயிர்களால் சிதைந்து உருவாக்கப்படுவதாகும்.
  • செயற்கை இதய வால்வுகள், பற்சீரமைப்பு, எலும்பு முறிவு சீரமைப்புத் தகடுகள் மற்றும் செயற்கைத் தோல் தயாரிப்பில் உயிரி பிளாஸ்டிக் பயன்படுகிறது
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.