ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஒடுக்க வினை

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஒடுக்க வினை:

 • எப்பொழுதும் ஆக்சிஜனேற்றமும், ஒடுக்கமும் ஒரு வேதிவினையில் ஒரே சமயத்தில் நிகழ்கின்றன.
 • வினைபடு பொருள் எலக்ட்ரானை இழக்கும்போது அது ஆக்சிஜனேற்றம் எனப்படும்.
 • மற்றொரு பொருள் எலக்ட்ரானை ஏற்கும்பொழுது அது ஒடுக்கம் எனப்படும்.
 • எ.கா. வெப்பப்படுத்தப்பட்ட காப்பர் மற்றும் ஆக்ஸிஜனுக்கிடையே ஏற்படும் வினையை காண்போம்.
 • எலக்ட்ரானை ஏற்றுக்கொள்ளும் பொருள் ஆக்சிஜனேற்றி எனப்படும். ஏனெனில் அது ஒரு பொருள் ஆக்சிஜனேற்றமடைய உதவுகிறது.
 • எலக்ட்ரானை வழங்கும் பொருள் ஆக்சிஜன் ஒடுக்கி எனப்படும். ஏனெனி்ல் அது ஒரு பொருள் ஒடுக்கமடைய உதவுகிறது.
 • 2Cu + O 2Cuo
 • 2Cu – 2Cu + 4E – (ஆக்ஸிஜனேற்றம்)
 • O2 – 4e – 20-2 (ஒடுக்கம்)
 • அன்றாட வாழ்வில் நடைபெறும் பொதுவான வேதிவினைகள் சில உயிரினங்கள் சுவாசித்தல், உணவு செரித்தல், இரும்பு துருப்பிடித்தல், உணவு தயாரித்தல், வெட்டிய ஆப்பிள் துண்டு பழுப்பு நிறமடைதல்.
 • ஒரு துண்டு சோடியம் உலோகத்தை நீரில் போட்டால், சோடியம் மிக வேகமாக நீருடன் வினை புரிந்து மிகுந்த ஒலியுடன் வெடிக்கிறது.
 • மஞ்சள் பாஸ்பரஸை தனியாக காகிதங்களில் வைக்கும்பொழுது உடனடியாக தீப்பற்றி எரியும்.
 • அனைத்து வேதிவினைகளிலும், வினைபடுபொருள்கள் ஒன்று சேர்ந்து புதிய பொருள்களைத் தருகின்றன. இவையே வேதிவினைப் பொருட்கள் ஆகும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]