Other Movements | TNPSC | TET Study Materials | பிற இயக்கங்கள்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பர்தோலி வரிகொடா இயக்கம் (1928):

  • சூரத் மாவட்டம் பர்தோலியில் வல்லபாய் பட்டேல் துவங்கினார்.
  • குஜராத்தில் கேடாவில் பட்டேல் தலைமையில் நடந்த வரிகொடா இயக்கம் கேதா சத்தியாகிரகம்

பூமிதான இயக்கம் (மே 13, 1965):

  • ஆந்திரபை பிரதேசத்தில் ஆச்சாரியா வினோபாபவே அவர்களால் துவங்கப்பட்டது.
  • வேறு பெயர்கள்: கிராமதான இயக்கம், காந்தி சேனா இயக்கம், பூதான இயக்கம்.
  • நோக்கம்: நிலமற்ற விவசாய்களுக்கு நிலம் வழங்குதல். இவர் துவங்கிய ஆசிரமம் – பௌனார்
Click Here To Get More Details