ஓரெழுத்து ஒருமொழி | oru eluthu oru mozhi in tamil

tamil-grammar

எட்டு,அழகு,சிவன்
பசு,ஆன்மா,எருது
‘அரை’யின் தமிழ் வடிவம்
ஈதல்,கொடுத்தல்,பறக்கும் பூச்சி
சிவன்,ஆச்சர்யம்,இரண்டு(தமிழ்)
ஊண்,இறைச்சி,உணவு
வினா எழுத்து, ஏழு(தமிழ்)
அம்பு,வினாப் பெருக்கம்,இறுமாப்பு
தலைவன்,அரசன்,வியப்பு,ஆசான்
மகிழ்ச்சி,வியப்பு,மதகுப்பலகை
உலகம்,ஆனந்தம்
கடவுள், பிரம்மன், அக்னி, ஒன்று
கா சோலை, காத்தல், காவல்
கி இறைச்சல் ஒலி
கு பூமி, உலகம், குற்றம்
கூ பூமி, உலகம், கூகை
கை உறுப்பு, ஒழுக்கம், சிறகு, ஒப்பனை
கோ அரசன், தலைவன், பசு, இறைவன்
கௌ கொள்ளு, தீங்கு, பற்று
சா சாதல், இறத்தல்,சோர்தல்
சி/சீ இகழ்ச்சி,இலக்குமி,வெறுப்பு
சு விரட்டுதல்,சுகம்,மங்களம்
சே எருது,சிகப்பு,மரம்
சை கைப்பொருள்,அருவெருப்பு,ஒலி
தா தருதல்,கொடுத்தல்,கேடு
தீ நெருப்பு,சினம்,தீமை,நரகம்
து உண்,அசைதல்,உணவு
தூ வெண்மை,தூய்மை,பகைமை
தே தெய்வம்,கடவுள்,அருள்
தை மாதம்,தைத்தல்,அலங்காரம்
நா நாக்கு,சொ,நடு,அயலர்
நீ முன்னிலை
நே அன்பு,அருள்,நேயம்
நை நைதல்,வருந்துதல்
நொ/நோ துன்பம்,நோய்
நூறு
பா பாட்டு,அழகு,பாதுகாப்பு
பி அழகு,பிறவினை விகுதி
பீ பெருமரம்,மலம்
பூ மலர்,பூமி,பிறப்பு
பே நுரை,மேகம்,அச்சம்
பை பசுமை,கைப்பை,இளமை(பையன்)
போ போதல்,செல்லுதல்
சந்திரன்,சிவன்
மா பெரிய,விலங்கு,மேன்மை,மாமரம்
மீ மேலே,உச்சி,ஆகாயம்
மூ மூப்பு,முதுமை,மூன்று
மே அன்பு,மேன்மை,மாதம்,மேலே
மை அஞ்சனம்,கண்மை,இருள்,மலடு
மோ மோத்தல்,முகர்தல்
தமிழ் எழுத்து என்பதன் வடிவம்
யா யாத்தல்,யாக்கை,ஒரு வகை மரம்
கால் பாகம்
வா வருதல்,தாவுதல்,உண்டாக்குதல்
வி அறிவு,நிச்சயம்,ஆகாயம்
வீ மலர்,விரும்புதல்,பறவை
வை கூர்மை,வைத்தல்,வைக்கோல்
வௌ கைப்பற்று,ஒலிக்குறிப்பு,திருகு
  • இதில் ‘பெரிய’ என்பதற்கு இணையான ‘உயர்ந்த’ என்ற வார்த்தையையும் தெரிந்திருக்க வேண்டும்..
Click Here To Get More Details

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

No Comments

Sorry, the comment form is closed at this time.