கரிம நைட்ரஜன் சேர்மங்கள்

கரிம நைட்ரஜன் சேர்மங்கள்

நைட்ரோ ஆல்கேன்

  • இவைகள் நைட்ரோ சேர்மங்கள். பாராபின்களில் ஹைட்ரஜன் அணுவிற்குப் பதிலாக நைட்ரோ தொகுதி பதிலீடு செய்யப்பட்டு இவை உருவாக்குகின்றன.

இயங்குச் சமநிலை மாற்றியம்                                  

  • புரோட்டான் இடப்பெயர்ச்சியால், ஒரு சேர்மத்திற்கு இரண்டு வடிவமைப்புகள் இருந்தால் மற்றும் அவை சமநிலையில் உள்ளவை எனில் அம்மாற்றியம் “ இயங்குச் சமநிலை” மாற்றியம் எனப்படும்.

 

நைட்ரோ – அசிநைட்ரோ இயங்குச் சமநிலை மாற்றியம்           நைட்ரோ மீத்தேன் இம்மாற்றியத்தைப் பெற்றுள்ளது.

(நைட்ரோ அமைப்பு)

(அசிநைட்ரோ அமைப்பு)

நைட்ரோ ஆல்கேனின் தயாரிப்பு முறைகள்                           

  • ஆல்கைல் ஹாலைடுகளை நீர்த்த எத்தனால் கலந்த சில்வர் நைட்ரைட்டுடன் வெப்பப்படுத்தும் பொழுது,
  • ஆல்கேன்களின் நேரடி நைட்ரோ ஏற்றம்.

குளோரோ பிக்ரின்                                                       

CCl3  – NO2

  • ட்ரைகுளோரோ நைட்ரோ மீத்தேன். இது நுண்ணுயிர் கொல்லியாகப் பயன்படுகிறது.

நைட்ரோ  ஆல்கேனின் பயன்கள்                               

1) கரிமச் சேர்மங்களுக்குச் சிறந்த கரைப்பானாக,

2) கரிமத் தொகுப்பு முறையில் பயன்படுகிறது.

அரோமேட்டிக் நைட்ரோ சேர்மங்கள்                                  

  • இவைகள் பென்சீனில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களுக்குப் பதில் நைட்ரோ பதிலீடு செய்யப்பட்ட சேர்மங்களாகும்.

எ.கா. C6 H5 NO2  – நைட்ரோ பென்சீன்

மிர்பேனின் எண்ணெய்                                          

  • C6 H5 NO2 – நைட்ரோ பென்சீன்
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.