கரிம வேதியியல்

maanavan organic chemsitry

  • கரிமவேதியியல் சேர்மம் (Organic compund) அல்லது பொதுவாக கரிமச் சேர்மம் (Carbon compound) என்பது, கரிமம், ஹைட்ரஜன் ஆகியவற்றை தனது மூலக்கூறில் கொண்டுள்ள வேதியியல் சேர்வையைக் குறிக்கும்.
  • கரிம வேதியியலில் கரிமச் சேர்மம் (organic compund) என்பது வேதிச் சேர்ம வகைகளில் ஒன்று. இவற்றின் மூலக்கூறுகள் கரிமத்தைக் கொண்டுள்ளன.
  • கரிமச் சேர்மங்கள் – சகப்பிணைப்புச் சேர்மங்கள்: குறைந்த உருகு நிலை, கொதி நிலை கொண்டவை:
  • கரிமக் கரைப்பான்களில் கரையும்.

பொது வாய்ப்பாடு:

ஆல்கேன்கள் Cn H2n+2

ஆல்கீன்கள் Cn H2n ;

ஆல்கைன்கள் Cn H2n -2   

  • நீரற்ற சோடியம் அசிடேட் + சோடாச் சுண்ணாம்பு     மீத்தேன் (சதுப்பு நில வாயு).
  • விரவிய சூரிய ஒளியில் குளோரின் மீத்தேனுடன் பதலீட்டு வினை நிகழ்த்தி மெத்தில் குளோரைடு, மெத்திலீன் குளோரைடு, குளோரோஃபார்ம், கார்பன் டெட்ராகுளோரைடு உண்டாகின்றன.
  • ஈத்தைல் ஆல்கஹால் + அடர் கந்தக அமிலம் எத்திலீன் + நீர்
  • நிறைவுறாத சேர்மங்கள் புரோமின் கரைசலை நிறமிழக்கச் செய்கின்றன. (நிறைவுறாமையின் ஆய்வு)
  • எத்திலீன் பல்படியாக்கல் வினைபுரிந்து பாலித்தீனைத் தருகிறது.
  • காய்களைப் பழங்களாக்க எத்திலீன் பயன்படுகிறது.
  • கால்சியம் கார்பைடு + நீர் அசிட்டிலீன்
  • அசிட்டிலீனின் பல்படியாக்க வினையில் பென்சீல் உண்டாகிறது.
  • அசிட்டிலீன் உலோகங்களை உருக்கிப் பிணைக்கும் தொழிலில் ஆக்சிஜன் சுடராகப் பயன்படுகிறது.
  • எத்தில் ஆல்கஹாலும், பெட்ரோலும் கலந்த கலவைக்குச் சக்தி மிகு ஆல்கஹால் என்று பெயர்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.