ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு இந்திய வீரர் மனோஜ் குமார் தகுதி - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு இந்திய வீரர் மனோஜ் குமார் தகுதி

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

வெற்றியைக் கொண்டாடும் மனோஜ் குமார் | படம்: ஏ.எஃப்.பி.

 

ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு இந்திய வீரர் மனோஜ் குமார் தகுதி
ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய குத்துச் சண்டை வீரர் மனோஜ் குமார் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு தகுதியடைந்துள்ளார்.

 

ஆடவருக்கான 64 கிலோ எடைப் பிரிவு (லைட் வெயிட்) குத்துச் சண்டை போட்டியில் லிதுவேனியா வீரர் எவல்டாஸ் பெட்ராஸ்கஸை வீழ்த்தி மனோஜ் குமார் அடுத்த கட்டத்துக்கு முன்னேறினார்.

 

மூன்று சுற்றுகளிலும் மனோஜ் குமார் ஆதிக்கம் செலுத்தினார். 29-28, 29-28, 28-29 என்ற புள்ளிகளில் மனோஜ் வெற்றி பெற்றார்.

 

அடுத்ததாக 16-வது சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் பஸ்லுதீன் காயிஸ்னசாரோவை எதிர்கொள்கிறார்.

 

[qodef_button size=”medium” type=”” text=”GOVERNMENT EXAM” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9FA447″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]