Study Materials

ஒலி குறிப்பு சொற்கள் | oli kurippu

tamil-grammar

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்வு செய்தல்

  • கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் புரிந்து அதற்கான பொருளைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும்.கொடுக்கப்படும் வினாக்களுக்கு எளிமையாக விடையளிக்க வேண்டுமெனில் ரகர-றகர, லகர, ளகர, னகர, ணகர வேறுபாடுகளை ஆகியவற்றை அறிந்திருத்தல் வேண்டும்.

ளகர-லகரப் பொருள் வேறுபாடு

அளகு – காட்டுக்கோழி                              அலகு – அளவைக்கூறு

அள் – கூர்மை, காது                                அல் – இரவு

அளை – குகை, கல்                                 அலை – திரி, கடல் அலை
அளகு – காட்டுக்கோழி                              அலகு – அளவைக்கூறு

அள் – கூர்மை, காது                                அல் – இரவு

அளை – குகை, கல்                                 அலை – திரி, கடல் அலை

இளை – மெலிதல்                                   இலை – மரத்தின் இலை

உளை – மயிர்                                       உலை – நீர் உலை

களம் – போர்க்களம்                                 கலம் -கப்பல்

கள் – தேன், பானம்                                 கல் – பாறை, கல்வி

காளை – எருது                                      காலை – பொழுது

குளவி – பூச்சி                                        குலவி – குலவுதல்

குளம் – நீர்நிலை                                     குலம் – இனம்

கொல் – கொலை                                     கொள் – பெறுதல்

கூளி – பூதம்                                         கூலி-சம்பளம்

தோள் – உறுப்பு                                      தோல் – சருமம்

பள்ளி – பாடசாலை                                   பல்லி-விலங்கு

வாளி – நீர் இறைக்கப்பயன்படுவது                    வாலி – சுக்ரீவனின் தமயன்

வாள் – கருவி                                        வால் – விலங்கின் வால்

வேள் – இறைவன்                                    வேல் – கருவி

வளி – காற்று                                         வலி – வேதனை

விளை – விளைச்சல்                                  விலை – மதிப்பு

எள் – பயிர்வகை                                      எல் – சூரியன், வெளிச்சம்

தாள் – பாதம்                                          தால் – நாக்கு

கொள்ளி – நெருப்பு                                    கொல்லி – ஒருமலை

நீளம் – நெடுமையாக                                  நீலம்-நிறம்

விள் – விடுதல்                                        வில் – கருவி

கோள் – கிரகம்                                        கோல் – கொம்பு

நால் – நான்கு                                          நாள் – தினம்

மால் – திருமால்                                       மாள் – இறத்தல்

ரகரறகர பொருள் வேறுபாடுகள்
சீரிய – சிறப்பான                                    சீறிய – வெகுண்ட

தரி – அணிந்துகொள்                                தறி – வெட்டு

இரு – இருத்தல்                                    இறு – முறிதல்

பரி – குதிரை                                       பறி – பிடுங்கிக்கொள்

 

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker