ஒலி குறிப்பு சொற்கள் | oli kurippu sorkal

Deal Score0

tamil-grammar

பறவை மற்றும் விலங்களின் – ஒலி குறிப்பு சொற்கள்

பறவைகள் விலங்குகள்
ஆந்தை – அலறும்கோழி – கொக்கரிக்கும்குயில் – கூவும்

காகம் – கரையும்

கிளி – கொஞ்சும்

மயில் – அகவும்

கோட்டான் – குழலும்

வாத்து – கத்தும்

வானம்பாடி – பாடும்

குருவி – கீச்சிடும்

வண்டு – முரலும்

சேவல் – கூவும்

கூகை – குழலும்

புறா – குனுகும்

நாய் – குரைக்கும்நரி – ஊளையிடும்குதிரை கனைக்கும்

கழுதை – கத்தும்

பன்றி – உறுமும்

சிங்கம் – முழங்கும்

பசு – கதறும்

எருது – எக்காளமிடும்

எலி – கீச்சிடும்

தவளை – கத்தும்

குரங்கு – அலம்பும்

பாம்பு – சீறிடும்

யானை – பிளிரும்

பல்லி – சொல்லும்

பறவை மற்றும் விலங்குகளின் இளமைப் பருவம்

புலிப்பரள் சிங்கக்குருளை
பூனைக்குட்டி எலிக்குஞ்சு
நாளிணிக்குட்டி கோழிக்குஞ்சு
குதிரைக்குட்டி கீரப்பிள்ளை
கழுதைக்குட்டி மான்கன்று
ஆட்டுக்குட்டி யானைக்கன்று
பன்றிக்குட்டி

 

தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்

சோளத்தட்டு முருங்கைக்கீரை
தாழைமடல் தென்னங்கீற்று
வாழையிலை பனையோலை
வேப்பந்தழை மாவிலை
மூங்கில் இலை நெல்தாள்

 

Click Here To Get More Details