Education News

OIL India Senior Officer Recruitment 2019 | 48 Vacancies

OIL India Senior Officer Recruitment 2019 | 48 Vacancies

  • OIL India Limited ஆனது 48 காலியாக உள்ள Senior Officer பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள்   ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.
  • மேலும் ஆன்லைன்  விண்ணப்பங்கள் 08.09.2019 முதல் 28.09.2019 வரை வரவேற்கப்படுகின்றன.

OIL India பணியிட விவரங்கள்:

பணியின் பெயர்: 48 Senior Officer

வயது வரம்பு

விண்ணப்பத்தார்களின் வயது வரம்பு 27 முதல் 34 ரகுல் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: 

விண்ணப்பதாரர்கள்  PG in Geology / Applied Geology / Geophysics / Bachelor’s Degree or Master Degree in Petroleum Engineering / Mechanical Engineering  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை

  • Written Test
  • Group Discussion
  • Personal Interview
Selection Test Total Marks
Phase I Written Test 100
Phase II Group Discussion 30
Personal Interview 10

விண்ணப்பிக்கும்முறை

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 28.09.2019 அன்றுக்குள் http://www.oil-india.com/oilnew/ என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

Notification pdf Download

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker