ஆயுத தொழிற்சாலையில் பணி: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX


சண்டிகாரிலுள்ள ராணுவ ஆயுத தொழிற்சாலையில் உள்ள காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி – காலியிடங்கள் விவரம்:

பணி: Fitter Electric – 04

பணி: Fitter General – 01

பணி: Machinist – 03

பணி: Fitter Pipe – 01

பணி: Fitter Auto Electric – 01

பணி: Examiner – 04

பணி: Electrician – 03

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 – 32க்குள் இருக்க வேண்டும்.

பணி: லோயர் டிவிசன் கிளார்க் – 01

வயது வரம்பு: 18 – 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,900.

மாதிரி விண்ணப்பத்தை www.ofbindia.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் தட்ச்சு செய்து விவரங்களை தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Senior General Manager,

Ordnance Cable Factory,

183, Industrial Area Phase-I,

Chandigarh- 160002.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி: 26.08.2016.

 

[qodef_button size=”medium” type=”” text=”NOTIFICATION” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http:// www.ofbindia.gov.in/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#F6F61B ” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]