அக்டோபர் 12 – உலக ஆர்த்ரைடிஸ் தினம்!

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

Image result for world day of arthritis

 

 

  • ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ஆம் தேதி உலக முடக்குவாத தினமாக கொண்டாடப்படுகிறது.

 

  • இந்த நோயானது ஆர்த்ரைடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ஆர்த்ரைடிஸ் மற்றும் ரூமாட்டிக் வியாதிகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு, 1996-ஆம் ஆண்டிலிருந்து இந்த தினத்தை அனுசரித்து வருகிறது.

 

  • இந்த தினமானது ஆர்த்ரைடிஸ் எனப்படும் முடக்குவாக்கு நோய்க்கு எதிரான விழிப்புணர்வை உண்டாக்கவும், அதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கவும் உதவுகிறது.

 

  • ரூமாட்டிசத்திற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிணைப்பு என்னும் அமைப்பானது, முன்னர் குறிப்பிட்ட ஆர்த்ரைடிஸ் மற்றும் ரூமாட்டிக் வியாதிகளுக்கு எதிரான சர்வதேச அமைப்புடன் இணைந்து இது தொடர்பான அனைத்து முயற்சிகளை, ஒரு தனி இணையத்தளம் அமைத்து முன்னெடுத்துவருகிறது.

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]