பூஞ்சைகளின் உணவூட்ட முறை

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பூஞ்சைகளின் உணவூட்ட முறை:

  • பூஞ்சைகளிள் பிற ஊட்டமுறையைக் கொண்டவை. தமது உடலுக்கு வெளியே உள்ள ஊட்டப் பொருட்களை உறிஞ்சி எடுத்துக் கொள்கிறது.
  • எனவே பூஞ்சையில் உணவு செறித்தல் செல்லுக்கு வெளியே உள்ள நொதிகளின் உதவியால் செல்லுக்கு வெளியில் நடைபெறுகிறது. இந்த அம்சம் ஒர் வித்தியாசமான அம்சமாகும்.
  • பூஞ்சைகள் தனது ஊட்டத்தை மட்குண்ணிகளாகவோ(Decomposers), ஒட்டுண்ணிகளாகவோ (Parasite) அல்லது கூட்டுயிர்களாகவோ (Symbionts) பெறுகின்றன.
  • பூஞ்சைகள் கட்டாய ஒட்டுண்ணிக்ள் ஊடுருவவும், உறிஞ்சுவதற்கும் சில சிறப்பு அமைப்புக்களை உருவாக்குகின்றன. இவை ஹாஸ்டோரியாக்கள் எனப்படுகின்றன.
  • ஹாஸ்டோரியாக்கள் என்பவை ஹைஃபாக்களின் மாறுபட்ட வளர்ச்சியாகும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]