உட்கரு

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

உட்கரு (Nucleus)

 • செல்லில் உட்கருவைக் கண்டறிந்தவர் இராபர்ட் பிரௌன்
 • பண்புகளை ஒரு சந்த்தியிலிருந்து இன்னொரு சந்த்திக்கு கடத்துவது இதுவே.
 • உட்கருவின் மிக முக்கியப் பகுதி குரோமேடின் நியூக்ளியோலஸ் ஆகியவை ஆகும் இதுவே செல்லின் கட்டுப்பாடு மையம் ஆகும்.
 • குரோமோசோம்கள் மெல்லிய நூலிழை போன்ற அமைப்பைக் கொண்டது.
 • ஒவ்வொரு குரோமோசோமிலும் மையத்தில் ஒரு தெளிவான பகுதி உள்ளது இதுவே அதன் முதல் ஒடுக்கம் ஆகும்.
 • நியூக்ளியஸில் காணப்படும் திரவம் நியூக்ளியோபிளாசம்.
 • ரிபேர்சோம்கள் 80S வகை காணப்படுகிறது.
 • இது புரதச்சேர்க்கையில் முக்கிய பங்கு வகுக்கிறது.
 • எண்டோ பிளாஸ்மிக் வலை பின்னல் நியூக்ளியஸை சுற்றி குழாய் போன்ற நீட்சிகளாகும்.
 • ரிபோசோம்களுடன் தொடர்பு கொண்டிருக்கும்.
 • சைட்டோபிளாசத்திற்கு பாதுகாப்பாக உள்ளது.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]