Review Score0

உட்கரு

 

  • செல்லின் மையத்தில் காணப்படுகிறது
  • இதில் உட்கருச்சவ்வு,உட்கருசாறு,குரோமோசோம்கள் மற்றும் உட்கருமணி காணப்படுகின்றது.

1.உட்கருச் சவ்வு

  • இரு அடுக்குகளால் ஆனது.
  • துளை வழியே வேதிப் பொருட்கள் கடத்தப்படுகின்றது.

2.உட்கருசாறு

  • உட்கருவில் உள்ளே சாறு
  • குரோமோசோம் வலைப்பின்னல் எனப்படும்.
  • டி.என்.ஏ.ஆல் ஆனது.
  • மரபுப் பண்புகளை கடத்துகின்றது.

3.உட்கருமணி (நியுக்ளியோளஸ்)

  • உட்கரு சாற்றில் காணப்படும் கோள வடிவ பாகம்
  • புரத்தத்தை சேமிக்கின்றது.
  • டி.என்.ஏ.மற்றும் ஆர்.என்.ஏ மூலக்கூறுகளால் ஆனது.

உட்கரு வேலைகள்

  • செல்லின் செயல்களை கண்காணிப்பது
  • குரோமோசோம்களில் உள்ள மரபணுக்களின் வழியாக பாரம்பரிய பண்புகள் (DNA) கடத்தப்படுகிறன.

நுண்குமிழ்கள்

  • சைட்டோபிளாசத்தில் காணப்படுகிறது.
  • சேமித்தல் மற்றும். உள் அழுத்தத்தை நிலை நிறுத்தம் பணியை செய்கின்றன.
Click Here To Get More Details