நியூக்ளிக் அமிலங்கள்

நியூக்ளிக் அமிலங்கள் (Nuclic Acid):

  • இது இரு வகையாக பிரிக்கலாம். 1. படி ஆக்ஸிரிபோ நியூக்ளிக் அமிலம் (Deoxiribo Nucleic Acid – DNA), 2. ரிபோநியூக்ளிக் அமிலம் (Ribo Nucleic Acid – RNA)
  • டி ஆக்ஸிரிபோ நியூக்ளிக் அமிலம் மூலக்கூற்றை 1869 ல் முதன் முதலாக பிரெடரிக் மீஷர் என்பரால் பிரித்தறியப்பட்டது.
  • யூகேரியோட்டு செல்களில் டி.என்.ஏ புரதங்களுடன் சேர்ந்து நியூக்ளியோ புரதங்களாக உருவாகின்றன.
  • பிக்கோ கிராம் 10-12 கிராம்களாகும் மனிதனின் இரட்டை மூலக்கூறினையும், 3.6 பிக்கோ கிராம் டி.என்.ஏ அளவையும் பெற்றுள்ளது.
டி.என். ஆர்.என்.
இவை இரட்டை முறுக்கிழை () திருகுச் சுருள் மூலக்கூறுகள் இவை தனி இழை மூலக்கூறுகள்
டி.ஆக்ஸிரிபோஸ் சர்க்கரை உள்ளது ரிபோஸ் சர்க்கரை உள்ளது
அடினைன், குவானைன், தையமின் மற்றும் சைடோசின் இலை நைட்ரஜன் காரங்களாகும் அடினைன், யுராசில், குவானைன் மற்றும் சைட்டோசின் ஆகியவை இதன் நைட்ரஜன் காரங்கள்
பெரும்பாலும் நியூக்ளியஸில் காணப்படும்  சைட்டோபிளாசத்தில் காணப்படும்
டி.என். ஒரே நிலையில் உள்ளது இதில் எம்.ஆர்.என்.ஏ ஆர்.என்.ஏ டி.ஆர்.என்.ஏ என்று மூன்று வகையில் உள்ளது
அநேக உயிரியில் இதுவே மரபுப் பொருளாகும் சில வைரஸ்களில் மட்டும் இவை மரபுப் பொருள்களாகும்
மரபுப் பண்புகளைக் கடத்துவது இதன் செயலாகும் புரதச் சேர்க்கையை கட்டுப்படுத்துகிறது.
இரட்டித்தல் அடைகின்றன இரட்டித்தல் அடைவதில்லை
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.