நியூக்ளிக் அமிலம்

நியூக்ளிக் அமிலம்

  • யூகேரியோடிக் செல்களிலுள்ள நியூக்ளியஸில் குரோமோசோம்கள் காணப்படுகின்றன.
  • குரோமோசோம்களின் உள்ளே காணப்படும் இரட்டை நூழிலை போன்ற அமைப்பு DNA ஆகும்.

நியூக்ளிக் அமிலங்கள்

  • உயிருள்ள செல்கள் இருவகையான நியூக்ளிக் அமிலங்களைக் கொண்டுள்ளன.
  • அவை DNA (டி.ஆக்ஸி ரிபோ நியூக்ளிக் அமிலம்) RNA (ரிபோ நியூக்ளிக் அமிலம்) பசுங்கணிகங்களிலும் மைட்டோ காண்டிரியாக்களிலும் காணப்படும்.

DNA யின் வேதி இயல்பு

  • DNA மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது.
  1. டி.ஆக்ஸிரிபோஸ் சர்க்கரை.
  2. பாஸ்பாரிக் அமிலம்
  3. நைட்ரஜன் உப்பு மூலங்கள்.
  • நைட்ரஜன் உப்பு மூலங்கள் இருவகைப்படும் அவை ப்யூரின்கள் 2. பைரிமிடைன்கள் என்பனவாம்.
  • அவற்றில் அடினைன் குவானைன் என்பன ப்யூரின்கள் சைட்டோசின். தையமின் என்பன பைரிமிடைன்கள்.
  • நியூக்ளியோசைடுகள் பாஸ்போட்டுடன் கூடி நியூக்ளியோடைடுகளை உருவாக்கும்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.