அணுகுண்டு | nuclear power - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

அணுகுண்டு | nuclear power

Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan 6

வெளிவிடுவது

 • வெப்ப ஆற்றல்
 • ஒளி ஆற்றல்
 • மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை
 • மில்லியன் வளிமண்டல அழுத்தம்
 • கதிரியக்க r- கதிர்
 • நியுட்ரான்கள்

வகைகள் :

 • கொதிநீர் அணுக்கரு உலை : எரிபொருள் கிடையாது.  குளிர்விப்பான் இல்லை
 • அழுத்த கணநீர் அணுக்கரு உலை :

இயற்கை யுரேனியம் ஆக்ஸைடு, சிர்கோனியம் குழாயில் எரிபொருளாகப் பயன்படுகிறது.

 • வேக உற்பத்தி சோதனை அணுக்கரு உலை :

யுரேனியம் கார்பைடும் புளுட்டோனியமும் கலந்த

கலவை – எரிபொருள்

திரவ சோடியம் – குளிர்விப்பான்

உற்பத்தி அலைகள் :

 • அணுக்கரு உலை செயல்படும் போது பிளவைக்கு உட்படாத பொருள்களை பிளவைக்கு உட்டுபடும் பொருள்களாக உருவாக்கும் உலைகள் உற்பத்தி உலைகள் ஆகும்.
 • 92 U233 பிளவைக்கு உட்படும் பொருள்களாக மாற்றப்படுகின்றன.

இந்தியாவின் அணுமின் திட்டம் :

 • 1948 – அணு ஆற்றல் நிறுவனம் நிறுவப்பட்டது
 • ஹோமி J.  பாபா முதல் சேர்மன்
 • BARC –Bhabha Atomic Research Centre
 • NPCIL – வரம்பிற்குட்படுத்தப்பட்ட இந்திய அணுக்கரு ஆற்றல் கழகம்

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]