அணுக்கரு இயற்பியல் | nuclear physics - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

அணுக்கரு இயற்பியல் | nuclear physics

Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan 6

மின் காந்த அலைகள்:

மின்காந்த அலைகளை 7 வகையாக பிரிக்கலாம்.

 1. காமாக் கதிர்கள்
 2. X- கதிர்கள்
 3. புறஊதாக் கதிர்கள்
 4. கண்ணுறு ஒளிகள்
 5. அகச்சிவப்பு கதிர்கள்
 6. மைக்ரோ அலைகள்
 7. ரேடியோ அலைகள்

எல்லா மின்காந்த அலைகளும் காற்றிலோ (அல்லது) வெற்றிடத்திலோ ஒரே வேகத்தில் பரவுகின்றன.

ஈரப்பதம் மற்றும் ஒப்புமை ஈரப்பதம்:

 • வளிமண்டலத்திலுள்ள நீராவியின் அளவு ஈரப்பதம் ஆகும்.
 • வளிமண்டலத்திலுள்ள நீராவியின் அளவு காலத்தைப் பொறுத்தும் தட்பவெப்ப நிலையை பொறுத்தும் மாறுபடும்.
 • வெப்பநிலை அதிகரிக்க வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரிக்கும்.

மழைக்காலங்களில் ஒப்புமை ஈரப்பதம் 100%

 • வெயிற்காலம் மற்றும் குளிர்காலத்தில் ஒப்புமை ஈரப்பதம் 80 சதவிகுதத்தைவிட குறைவாக இருக்கும்.
 • மின்காந்த அலைகள் பரவ ஊடகம் தேவையில்லை.
 • அனைத்து மின்காந்த அலைகளும் குறுக்கலைகளே ஆகும்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]