Nuclear chemistry | TNPSC | TET Study Materials

அணுக்கரு வேதியியல்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan atomic chemsitry

  • உட்கரு மாற்றங்களைக் கொண்ட வினைகளை மற்றும் அதன் பயன்களைப் பற்றி அறிய உதவும் பிரிவு உட்கரு வேதியியல் எனப்படும்.

கதிரியக்கம்:

  • முதன் முதலில் கதிரியக்கத்தை வெ. ஹன்றி பெக்கரல் கண்டறிந்தார்.
  • அவர் யுரேனியத்தை கதிர்வீச்சு தனிமமாகக் கொண்டு கதிரியக்கத்தை ஆராய்ந்தார்.
  • கியூரி அம்மையார் கதிரியக்கத் தன்மைக் கொண்ட மேலும் இரு புதிய தனிமங்களைக் கண்டறிந்தார். அவைகள் ரேடியம், பொலோனியம்.
  • தோரியம் ஒரு கதிரியக்கத் தனிமம்.
  • தற்போது செயற்கை கதிரியக்கத் தனிமங்கள் தயாரிக்கப்படுகின்றன
  • சில அணு உட்கருக்கள் தன்னிச்சையாக சிதைந்து சிலவகைக் கதிர்களை வெளிவிடுகின்றன. இவ்வகை நிகழ்வுக்களுக்கு கதிரியக்கம் என்று பெயர்.

கதிரியக்க உட்கரு சிதைவுக்கான கோட்பாடு       

  • “ ஒரலகு நேரத்தில் சிதைவுறும் கதிரியக்கத் தனிமத்தின் அளவு, ஆரம்ப நிலையில் இருந்த கதிரியக்கத் தனிமத்தின் அளவிற்கு நேர் விகிதத்தில் இருக்கும்” என்பது இக்கோட்பாடாகும்.
Click Here To Get More Details