Education News

தேசியத் திறனாய்வுத் தேர்வு(NTSE): செப். 7 வரை விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசியத் திறனாய்வுத் தேர்வுக்கு செப்.7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு


தமிழகத்தில், அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள், நவம்பர் 3-ஆம் தேதி நடக்கவுள்ள மாநில அளவிலான, முதல் கட்ட தேசியத் திறனாய்வு தேர்வில் பங்கேற்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை, http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 7 வரை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் ரூ.50-ஐ சேர்த்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.


விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். கால அவகாசம் நீட்டிக்கப்படாது என அதில் கூறியுள்ளார்.

Download Notification

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker