NPCIL நிறுவனத்தில் பணி: 21க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

npcil

 

  • நியூக்கிளியர் பவர் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 45 டெக்னிக்கல் அதிகாரி, மேலாளர் மற்றும் இளநிலை ஹிந்தி மொழிப்பெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 45
பணியிடம்: தமிழ்நாடு
பணி: Technical officer/D
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: Scientific Officer / C
பணி: Technical Officer / C
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் Mechanical, Electrical, Electronics, Instrumentation, Civil, Chemical, Computer Science போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Dy. Manager (Finance & Accounts)

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் மற்றும் CA, ICWA அல்லது இரண்டு ஆண்டு முழுநேர MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பணி: Junior Hindi Translator (JHT)
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டம் அல்லது ஹிந்தியை முதன்மை பாடமாகக் கொண்டு ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.10.2016
APPLY NOW


TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS
No Comments

Sorry, the comment form is closed at this time.