நூல்களின் அமைப்பு

dth

 

 

 

 

  • அளவில் சிறிதாகச் சிற்றிலக்கியங்கள் அமைகின்றன.
  • பல துறை சார்ந்த பெரிய நூல் போல் அமையாமல், ஒரு சிலதுறைகளைப் பற்றிய ஆழமான பார்வை உடையனவாக அவை அமைகின்றன.
  • அளவு சுருக்கமானதாக அமைவதால், குறைந்த காலத்தில் படிக்கும் எளிமை உடையனவாக அமைகின்றன.
  • வட்டாரச் சார்புடையனவாகத்    திகழ்கின்றன. காப்பியங்களைப் போல் உலகப் பார்வையை  இவை  பெறுவதில்லை .
  • தெய்வத்தை, மன்னனை, வள்ளலைப் புகழ்வதற்காக எழுதப்பட்டன.
  • இவற்றுள் பல சிற்றிலக்கியங்கள் தமிழ் மண் சார்ந்த, தமிழ் மரபு சார்ந்த கருத்துக்கேளாடு அமைகின்றன.
  • பக்தி சார்ந்த சிற்றிலக்கியங்கள் அதிகமாய் அமைகின்றன.
  • பிரபந்தம் என்னும் வடசொல்லுக்கு ‘‘நன்கு கட்டப்பட்டது எனப்பொருள்.
  • பாட்டியல் நூல்கள் சிற்றிலக்கியத்தின் இலக்கணத்தை விளக்கி கூறுகின்றன.
  • பாட்டியல் நூல்களுள் வச்சணந்திமாலை குறிப்பிட்டு சொல்லக்கூடிய நூலாகும்.
  • உலா – சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
  • உலா என்பதற்கு – பவனி வரல் என்பது பொருள்.
  • இது கலிவெண்பாவில் – இயற்றப்படும்.
  1. பேதை (5-7),
  2. பெதும்பை (8 – 11)
  3. மங்கை (12 – 13),
  4. மடந்தை (14 – 19),
  5. அரிவை (20 – 25),
  6. தெரிவை (26 – 32),
  7. பேரிளம்பெண்(33 – 40) ஆகிய 7 – பருவப்பெண்கள் பாட்டுடைத்தலைவன் மீது காதல் கொள்ளப்பாடுவது வரை.
  • கவிச்சக்ரவர்த்தி’, ‘கவிராட்சசன் என்றெல்லாம் புகழப்படுபவன் ‘‘ஓட்டக்கூத்தர்.
  • விக்ரமசோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூன்று மன்னர்களின் அவைப்புலவராக விளங்கியவர் ஒட்டக்கூத்தர்.
  • தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் முதலியன இவர் இயற்றிய வேறுசில நூல்கள்.
  • ஒட்டம் (பந்தயம்) வைத்து பாடுவதில் வல்லவர் ஒட்டக்கூத்தர்.
  • மதோகதி – கடல், சதியர்-சேரர், புரதம் – வாய்மை.
  • 21 – தலைமுறை அரசர்களை வென்றவர் பரசுராமர்’.
  • பெருமாள் – சோழ மன்னனைக் குறித்தது

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.