நூலின் வகைகள் - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET
Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

images (1)

  • முதல் நூல், வழி நூல் என இருவகையான நூல்களைப் பற்றிக் கூறுகிறது.
  • டாக்டர் பட்டம் பெற்றவர்களை அழைக்கும் ‘முனைவர்‘ என்ற சொல். “வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும்“ (1594) என்ற தொல்காப்பிய நூற்பாவிலிருந்து பெறப்பட்டதாகும்.  ‘முனைவன்‘ என்ற சொல்லுக்கு கடவுள் என்று பொருள் கூறுவதும் உண்டு.
  • முதல் நூலின் கருத்தை, சுருக்கியோ விரித்தோ, சுருக்குதல் விரித்தல் இரண்டும் செய்தோ, மொழிபெயர்த்தோ எழுதப்படுவது வழி நூலாகும் என்று நால்வகை வழி நூல்கள் பற்றி தொல்கப்பியர் கூறுகிறார்.
  • கூறியது கூறல், குன்றக் கூறல், மிகபடக் கூறல் உள்ளிட்ட பத்து வகை குற்றங்கள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
  • தொகுத்துக் கூறல், ஒப்புக் கூறல், ஞாபகம் கூறல், வந்தது கொண்டு வராதது உயர்த்தல் உள்ளிட்ட 32 நூல் உத்திகள் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]