Non Metals | TNPSC | TET Study Materials | அலோகங்கள்
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

அலோகங்கள்

  •  உலோகங்களின் பண்புகளைப் பெற்றிராத தனிமங்கள் அலோகங்கள் ஆகும்.
    • சல்ஃபர் – மஞ்சள்
    • பாஸ்பரஸ் – வெண்மை
    • புரோமின் – சிவப்பு
    • கார்பன் – கருமை
  • அலோகங்கள் திண்மம், நீர்மம், வாயு ஆகிய மூன்று நிலைகளில் காணப்படுகின்றன.
  • இவை வெப்பத்தையும் மின்சாரத்தையும் சிறிதளவே கடத்துகின்றன அல்லது கடத்துவதில்லை.
  • அலோகங்கள் பளபளப்பான புறப்பரப்பைப் பெற்றிருப்பதில்லை. எனினும் சிறிதளவு பளபளப்புத் தன்மை கொண்ட அலோகம் கிராபைட் ஆகும்.
  • இவற்றை கம்பியாக தகடாக மாற்ற முடியாது.
  • அலோகங்கள் பொதுவாக நொருங்கும் தன்மை உடையவை.
  • பளபளப்பற்றவை மற்றும் வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தாதவை.
  • நைட்ரஜன், ஹைட்ரஜன், கார்பன் மற்றும் சல்பர் போன்ற அலோகங்கள் தனித்த நிலையிலும் சேர்மங்களாகவும் உள்ளன.
  • பெரும்பாலான பிற அலோகங்கள் இணைந்த நிலையில் சேர்மங்களாகவே உள்ளன.
  • அலோகங்கள் பொதுவாக கடினமானவையோ அல்லது உறுதியானவையோ அல்ல.
  • அலோகங்களை கம்பியாக நீட்ட முடியாது.
  • அலோகங்கள் பொதுவாக வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தாப் பொருள்கள் ஆகும். ஆனால் கிராபைட் ஒரு சிறந்த மின்கடத்தி ஆகும்.
Click Here To Get More Details